PM Modi TN Visit: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி - சமீபத்திய க்ளிக்ஸ்!
பிரதமர் வருகைதரும் சாலையோரங்களில் மத்தளம், நாதஸ்வரம் இசைக்கருவி மூலம் இசையும், வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட நடனங்களும் நடைபெறுகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, டி.வி.சாமி சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நிறைவடைகிறது. சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணி நடைபெற்றது.
கோவை வாகன பேரணியில் மோடியின் பெயரை சொல்லி பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் மரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடிடை வரவேற்க திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
சேலத்தில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பாஜக கூட்டணியில் உள்ள ச.ம.க. சார்பில் சரத்குமார் சேலம் சென்றிருக்கிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -