✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தேர்தல் 2024
  • BJP Celebration Photos : தாமரை வடிவில் பர்ஃபி..தேர்தல் முடிவுக்கு முன்பே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

BJP Celebration Photos : தாமரை வடிவில் பர்ஃபி..தேர்தல் முடிவுக்கு முன்பே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

தனுஷ்யா Updated at: 04 Jun 2024 10:07 AM (IST)
1

543 மக்களவை தொகுதிகளிலும் இன்று (ஜூன் 4) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

இந்நிலையில் பாஜக கட்சியினர் அவரவர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே வெற்றியை கொண்டாட மும்மரமாகிவிட்டனர்.

3

முக்கியமாக தலைநகரமான டெல்லியில் உள்ள தலைமையகத்தில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துவிட்டன.

Continues below advertisement
4

வெற்றியை கொண்டாட, கட்சி சின்னமான தாமரை வடிவத்தில் பிரத்யேகமாக பர்ஃபி தயாரித்துள்ளனர்.

5

பிகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில், பாஜக உறுப்பினர்கள் நேற்று மாலையில் இருந்து லட்டு தயாரித்து வருகின்றனர்.

6

வாரணாசி தொகுதியில் லட்டு பிடித்துக்கொண்டு மோடி பஜனையை பாடும் பெண்களின் வீடியோ, சமூக வலைதளங்களில் செம வைரலாகியுள்ளது.

NEXT PREV
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.