2022 மத்திய பட்ஜெட் - புதிய சலுகைகளுக்கு வாய்ப்பு..?
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜவுளித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் மானியம், ஜிஎஸ்டியில் வரிச்சலுகை அறிவிக்கப்படலாம்
தொழில், வேலைவாய்ப்பு, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று கூறப்படுகிறது
மின்னணு பொருட்கள், மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைக்கலாம்
டிவி, வாஷிங்மெஷின், ஏசி, செல்போன்களின் விலை குறைய வாய்ப்புள்ளது
இந்த பட்ஜெடில் வரி வரம்பு உயரும் வகையில் புதிய அறிவிப்பு இருக்கலாம்
சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு ஏற்ப ஜிஎஸ்டி வரியில் மாற்றம் இருக்கலாம்
மின்சார வாகனங்கள் தொடர்பான புதிய சலுகைகள் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது
புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்கலாம்
விவசாயம் மற்றும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளும் நிச்சயம் இடம்பெறலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -