Honda Bikes : ஹோண்டா நிறுவனத்தின் டாப் 5 பைக் மாடல்கள்!

ஹோண்டா எஸ்பி 125: ஹோண்டா SP 125 மாடலின் விலையானது 86 ஆயிரத்து 467 ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 65 கிமீ மைலேஜை வழங்குகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ஹோண்டா ஷைன்: ஹோண்டா ஷைன் மாடலின் விலையானது 80 ஆயிரத்து 250 ரூபாயில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 55 கிமீ மைலேஜை வழங்குகிறது.

ஹோண்டா SP160: ஹோண்டா SP160 மாடலின் விலையானது ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முதல் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 51 கிமீ மைலேஜை வழங்குகிறது.
ஹோண்டா ஹார்னெட் 2.0 : ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடலின் விலையானது ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் முதல் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 42.3 கிமீ கிமீ மைலேஜை வழங்குகிறது.
ஹோண்டா யூனிகார்ன்: ஹோண்டா யூனிகார்ன் மாடலின் விலையானது ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இந்த பைக் 42.3 கிமீ கிமீ மைலேஜை வழங்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -