Suzuki Bikes and Scooters: சுசூகி நிறுவனத்தின் அட்டகாசமான பைக்குகள், ஸ்கூட்டர்கள்... நீங்கள் எந்த வண்டிய வாங்குவிங்க?
சுசூகி கட்டானா பைக் 999 சிசி இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 13.61 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுசூகி ஹயபுசா ( Suzuki Hayabusa) பைக் 1,340 சிசி இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 16.90 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுசூகி ஜிக்ஸர் பைக் 155 சிசி இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.65 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுசூகி ஜிக்ஸர் SF பைக் 155 சிசி BS6 இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 1.75 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுசூகி வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ் பைக் 249 சிசி இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 2.11 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுசூகி அக்செஸ் 125 பைக் 124 சிசி இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 97,212 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 பைக் 124 சிசி இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப விலை 94,301 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -