Fastest Scooters : 150 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய ஸ்கூட்டர்கள்!
ஏப்ரிலியா எஸ்ஆர்வி 850 ஸ்கூட்டர் மணிக்கு 190 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 15 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா எக்ஸ்-ஏடிவி ஸ்கூட்டர் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10 முதல் 12 லட்ச ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிம்கோ AK550 ஸ்கூட்டர் மணிக்கு 167 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 9 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுசுகி பர்க்மேன் 650 ஸ்கூட்டர் மணிக்கு 177 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 12 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபள்யூ C 650 GT ஸ்கூட்டர் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 11 லட்சத்து 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.