Powerful 650cc Bikes:சக்தி வாய்ந்த 650 சிசி கொண்ட டாப் 5 பைக் லிஸ்ட் இதோ!
டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 இந்த மாடலின் ஆன் ரோட் விலை 10 லட்சத்து 85 ஆயிரத்து 514 ரூபாயாக உள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 660சிசி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடிரையம்ப் ட்ரைடென்ட் 660 இந்த மாடலின் ஆன் ரோட் விலை 9 லட்சத்து 48 ஆயிரத்து 744 ரூபாயாக உள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 660சிசி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரிலியா டுவோனோ 660 இந்த மாடலின் ஆன் ரோட் விலை 19 லட்சத்து 83 ஆயிரத்து 2 ரூபாயாக உள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 659சிசி பேரல்லல் ட்வின் இன்ஜினுடன் வருகிறது.
ஏப்ரிலியா ஆர்எஸ் 660 இந்த மாடலின் ஆன் ரோட் விலை 20 லட்சத்து 16 ஆயிரத்து 634 ரூபாயாக உள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 659சிசி பேரல்லல் ட்வின் இன்ஜினுடன் வருகிறது.
கவாசாகி நிஞ்ஜா ZX- 6ஆர் இந்த மாடலின் ஆன் ரோட் விலை12 லட்சத்து 90 ஆயிரத்து 658 ரூபாயாக உள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 636சிசி இன்லைன் நஃபோர் இன்ஜினுடன் வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -