Popular Porsche Cars : சொகுசுக்கு பேர் போன போர்ஷே கார்களின் சிறந்த மாடல்கள்!
அனுஷ் ச | 03 Sep 2024 11:24 AM (IST)
1
போர்ஷே Cayenne காரின் விலை சென்னையில் ஒரு கோடியே 70 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
2
போர்ஷே 911 காரின் விலை சென்னையில் 2.34 கோடி ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 5 கோடியே 33 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
3
போர்ஷே Boxter காரின் விலை சென்னையில் ஒரு கோடியே 91 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
4
போர்ஷே Macan காரின் விலை சென்னையில் 88 லட்சத்தில் இருந்து தொடங்கி, அதிகபட்சமாக ஒரு கோடியே 53 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5
போர்ஷே கேமன் காரின் விலை 75 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 2 கோடியே 74 லட்சம் வரை விற்கப்படுகிறது