✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tata Curvv EV : EV காரில் இத்தனை அம்சங்களா? புதிதாக அறிமுகமான டாடா கர்வ்வ்!

அனுஷ் ச   |  07 Aug 2024 02:55 PM (IST)
1

டாடா நிறுவனத்தின் புதிய Curvv SUV கார் மாடலின் விலையானது ரூ.17.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2

இந்த கார் 4308 மிமீ நீளமும், 1810 மிமீ அகலமும் மற்றும் ரூஃப் டாப் ஸ்பாய்லர், பெரிய 18 இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ளது.

3

புதிய ஹைபரியன் 1.2லி டர்போ பெட்ரோல் இன்ஜின் 125 பிஹெச்பி மற்றும் 225 என்எம் டார்க் கொண்டது. அதே சமயம் 1.2லி டர்போ இன்ஜினும் இதில் தொடர்கிறது

4

டாடா கர்வ்வ் பேட்டரி பேக், EV எடிஷன் இரண்டு பேட்டரி பேக்களுடன் வருகிறது. மேலும் இந்த வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம் 585 கிமீ தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5

12.3 அங்குல தொடுதிரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைகையுடன் இயங்கும் டெயில்கேட், பனோரமிக் சன்ரூஃப், சாய்ந்த பின் இருக்கை, பவர்ட் ஓட்டுனர்கள் இருக்கை, ADAS, பவர்ட் ஹேண்ட்பிரேக் என பல்வேறு அம்சங்கள் டாடா கர்வ்வில் சேர்க்கப்பட்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆட்டோ
  • Tata Curvv EV : EV காரில் இத்தனை அம்சங்களா? புதிதாக அறிமுகமான டாடா கர்வ்வ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.