Mercedes-Benz GLE 53: எப்படி இருக்கு மெர்சிடஸ் பென்ஸ் GLE 53 2024? ஃபர்ஸ்ட் லுக் விமர்சனம் இதோ!
ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட AMG GLE 53 AMG மாடலை சந்தைக்கு கொண்டுவர உள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்பக்கத்தில் புதிய லைட்டிங் சிக்னேச்சர், பம்பர் டிசைன், ஏஎம்ஜி லோகோ மற்றும் செங்குத்து ஸ்லேட்டுகளுடன் கூடிய புதிய மல்டிபீம் எல்.ஈ.டி ஹெட்லைட்களை கொண்டுள்ளது
22-இன்ச் அலாய் வீல்களுடன், பின்புற ஸ்டைலிங்கில் புதிய டெயில் லேம்ப்கள் உள்ளன
வெளிப்புறத்தில் கூபே வடிவமைப்பு பழையதை போன்றே தொடர்ந்தாலும், தோற்றம் புதியதாக இருக்கிறது. ஸ்டைலிங் ஸ்டேண்டர்ட் GLE விட பரந்த மற்றும் ஸ்போர்ட்டியர் மாடல் ஆக உள்ளது
சூடான/குளிரூட்டப்பட்ட இருக்கைகள், குரோம் ஏர் வென்ட்கள் மற்றும் கூடுதல் ஆஃப்-ரோடு தொடர்பான தகவல்களை வழங்கும் மேம்படுத்தப்பட்ட திரைகள் உள்ளன
3D பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், புதிய MBUX, ஸ்லைடிங் பனோரமிக் சன்ரூஃப் வசதிகள் உள்ளன
மின்சார பூஸ்டுடன் 560Nm மற்றும் 420bhp க்கு ஆற்றலை உருவாக்கும் லேசான ஹைப்ரிட் அமைப்பை கொண்டுள்ளது
0-100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டுகிறது
ஸ்டீயரிங் வீலில் எக்ஸாஸ்ட் மற்றும் டைனமிக் அமைப்புகளை மாற்றியமைக்க ஷார்ட்கட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -