✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Hansika Workout Photos : வேற லெவல்..ஹன்சிகா செய்த அசத்தலான சாகசத்தை நீங்க பாத்தீங்களா?

தனுஷ்யா   |  29 Jan 2024 11:37 AM (IST)
1

ஹிந்தி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா, பின்னர் தெலுங்கு, ஹந்தி, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார்.

2

2011 ஆம் ஆண்டில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

3

முன்னதாக சற்று பருமனாக இருந்த ஹன்சிகா, காலப்போக்கில் உடலை குறைத்து விட்டார். இவர் எடையை குறைத்த போது, ஹன்சிகா ரசிகர்கள் பலர், “ஹன்சிகாவின் பழைய லுக்தான் நன்றாக இருக்கிறது”என்றெல்லாம் கமெண்ட் செய்தனர்.

4

குட்டி குஷ்பு என்று அழைக்கப்பட்டு வரும் ஹன்சிகா, இப்போதெல்லாம் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

5

அது தொடர்பான புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். தற்போது நீல நிற ஸ்போர்ட்ஸ் வேர் அணிந்து சாகசம் செய்த ஹன்சிகாவின் போட்டோஸ் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Hansika Workout Photos : வேற லெவல்..ஹன்சிகா செய்த அசத்தலான சாகசத்தை நீங்க பாத்தீங்களா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.