High Range Electric Cars: ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கிமீ தூரம் பயணிக்கலாம் - மின்சார கார் லிஸ்ட்!
கியா EV6 காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 708 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை ரூ.60.95 லட்சம் முதல் ரூ.65.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஹூண்டாய் ஐயோனிக் 5 காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 631 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை ரூ.46.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BMW i4 காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 590 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை ரூ.77.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BYD Atto 3 காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 521 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை ரூ 33.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
MG ZS EV காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 461 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம் என உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை ரூ 18.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -