Expensive Scooters : இந்த ஸ்கூட்டரின் விலை இவ்வளவா? அப்படி இதில் என்னதான் இருக்கு?
BMW CE 04 ஸ்கூட்டர் 2.6 வினாடிகளில், பூஜ்ஜியத்திலிருந்து 50 கிமீ வேகத்தை எட்டிவிடும். இந்த ஸ்கூட்டரின் விலை 14.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெஸ்பா 946 டிராகன் ஸ்கூட்டர் லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை 14.27 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது.
BMW C400 GT 9.5 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வரையிலான வேகத்தை எட்டிவிடும். இந்த ஸ்கூட்டரின் விலை 11.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது.
கீவே சிக்ஸ்டீஸ் 300i ஸ்கூட்டர் லிட்டருக்கு 27.4கிமீ மைலேஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை 3.30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது.
கீவே விஸ்டே (Keeway Vieste )300 ஸ்கூட்டர் லிட்டருக்கு 29 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை 3.25 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -