✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Biggest Engine Cars : உலகின் அதி சக்திவாய்ந்த இன்ஜின்களை கொண்ட கார்கள்!

அனுஷ் ச   |  13 Aug 2024 12:10 PM (IST)
1

ஆஸ்டன் மார்ட்டின் ஒன்-77 காரின் இன்ஜின் ஆனது 750 ஹெச்பி (HP) ஆற்றலையும், 749 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த காரில் தொடக்க விலை 20 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2

புகாட்டி வேய்ரான் காரின் இன்ஜின் ஆனது 987 ஹெச்பி (HP) ஆற்றலையும், 1250 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த காரில் தொடக்க விலை 35 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3

புகாட்டி டூர்பில்லன் கார் நேச்சுரல் அஸ்பிரேட்டட் V16 இன்ஜினுடன் வருகிறது. மேலும் 1800 ஹெச்பி (HP) ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த காரில் தொடக்க விலை 34 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4

டாட்ஜ் வைப்பர் விஎக்ஸ் ஐ காரின் இன்ஜின் ஆனது 640 ஹெச்பி (HP) ஆற்றலையும், 813 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

5

புகாட்டி ராயல் காரின் இன்ஜின் ஆனது 300 ஹெச்பி (HP) ஆற்றலையும், 1186 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஆட்டோ
  • Biggest Engine Cars : உலகின் அதி சக்திவாய்ந்த இன்ஜின்களை கொண்ட கார்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.