Vastu Tips:வீட்டில் படுக்கை அறையில் இதையெல்லாம் கவனிங்க - வாஸ்து டிப்ஸ்!
வீட்டில் அமைதியும் செல்வலும் நிலைக்க படுக்கும் அறையில் வைக்க கூடாதவைகள் என்று சில இருக்கின்றனர். இதையெல்லாம் படுக்கையறையில் வைக்க கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
அலுவலகம் சார்ந்த தரவுகள், லேப்டாப், கணினி உள்ளிட்டவைகளை படுக்கும் அறையில் வைக்க கூடாது. இது உறவுகளுக்கு இடையே சிக்கலை ஏற்படுத்தும்.
உடைந்த கண்ணாடி, சாமி படங்கள், சிலை ஆகியவற்றை வைக்க கூடாது. இது மன நிம்மதியை பாதிக்கும். அப்படி இருந்தால் உடனே இடம் மாற்றி விடுங்கள்.
படுக்கும் கட்டிலுக்கு எதிரே கண்ணாடி இருக்க வேண்டும். இது தூக்கத்தை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.
மருந்து, மாத்திரைகள் - தூங்கும் இடத்திற்கு மருந்து மாத்திரைகளை வைக்காதீர்கள். அது உங்களுக்கு நோய்மை உணர்வை தரும். ஆரோக்கியமான உடல்நலன் மற்றும் மனநலனை பாதிக்கும்.
பெட் ஷீட்களை அடிக்கடி துவைக்க வேண்டும். இது பொதுவான தகவல் மட்டுமே~