✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Madhampatty Rangaraj : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புது நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் யார் தெரியுமா?

லாவண்யா யுவராஜ்   |  20 May 2024 01:48 PM (IST)
1

சமையல் கலையில் பல புதுமைகளை புகுத்தி ஆச்சரியப்பட வைத்தவர் மாதம்பட்டி ரங்கராஜ்.

2

பல செலிபிரிட்டி வீட்டின் திருமணங்களுக்கு கேட்டரிங் செய்வது இவர் தான்.

3

அவரின் சமையலை சாப்பிடாத பிரபலங்களே இருக்கமாட்டார்கள்.

4

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 திருமணங்களுக்கு பிரமாண்டமாக சமைத்து விருந்து படைத்து வருகிறார்.

5

இவர் நாடறிந்த சமையல் கலைஞர் மட்டுமின்றி நடிகரும் ஆவார்.

6

மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

7

தற்போது மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் நடுவராக கலக்கி வருகிறார்.  

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Madhampatty Rangaraj : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புது நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் யார் தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.