Lok Sabha Election 2024 : ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு செய்த சினிமா பிரபலங்கள்!
தனுஷ்யா | 20 May 2024 03:17 PM (IST)
1
நடிகை ஸ்ரேயா சரண் வாக்களித்த பின்னர், போஸ் கொடுத்தார்.
2
கபீர் சிங் நடிகர் ஷாஹித் கபூர் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
3
ஸ்ரீதேவி - போனி கபூர் மகள் ஜான்வி கபூர் வாக்களித்தார்.
4
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மக்களவை தேர்தலில் வாக்களித்தார்
5
நடிகர் ஃபர்ஹான் அக்தர் குடும்பத்துடன் வாக்களித்தார்.
6
தங்கல் நடிகை சன்யா மல்ஹோத்ரா வாக்களித்தார்
7
ஸ்வீட் நடிகை ஹன்சிகா மோத்வானி ஜனநாயக கடமையை ஆற்றினார்.
8
பாலிவுட் நடிகை வித்யா பாலன் வாக்களித்தார்
9
நடிகை சைஃப் அலி கான் ஜனநாயக கடமையை ஆற்றினார்.
10
நடிகை கரீனா கபூர் மக்களவை தேர்தலில் வாக்களித்தார்.
11
அமீர் கான் - கிரண் ராவ் ஆகிய இருவரும் ஒன்றாக வந்து வாக்குப்பதிவு செய்தனர்.
12
விரைவில் பெற்றோர்களாகவிருக்கும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஒன்றாக வந்து வாக்களித்தனர்.