Actor Suniel Shetty : சம்பவம் செய்யும் வேலைய எல்லாம் அஞ்சாறு வாரம் ஒத்திப்போடு - சுனில் ஷெட்டி போட்டோஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 17 Jul 2021 03:53 PM (IST)
1
சுனில் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர். தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்
2
25 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா வாழ்க்கையில், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்
3
தட்கன் படத்திற்கான ஐந்து பரிந்துரைகளில் பிலிம்பேர் விருதைப் பெற்றார்
4
பாப்கார்ன் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்னும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவி வருகிறார்
5
பாப்கார்ன் மோஷன் பிக்சர்ஸ் கெல் - நோ ஆர்டினரி கேம், ரக்த் மற்றும் பாகம் பாக் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளது
6
பால்வான் திரைப்படம் மூலம் இந்தி படங்களில் அறிமுகமானார்
7
மும்பை வொர்லியில் லைஃப்ஸ்டைல் ஷாப் மற்றும் உடுப்பி நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிறுவி வருகிறார்