Actor Vikram Prabhu | உன்னை முதல்முறை கண்ட நொடியினில் தண்ணிக்குள்ளே விழுந்தேன் - விக்ரம் பிரபு கூல் க்ளிக்ஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 17 Jul 2021 04:04 PM (IST)
1
விக்ரம் பிரபு வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் ஒருவர்
2
விக்ரம் பிரபு , நடிகர் பிரபுவின் மகன் மற்றும் சிவாஜி கணேசனின் பேரனும் ஆவார்
3
விக்ரம் தொழிலதிபர் எம். மதிவண்ணனின் மகள் லட்சுமி உஜ்ஜைனியை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன
4
துல்கர் சல்மான் மற்றும் விக்ரம் பிரபுவும் நெருங்கிய நண்பர்கள்
5
விக்ரம் சான் டியாகோவில் எம்பிஏ படித்தார், படிப்பு முடிந்ததும் சிவாஜி புரொடக்ஷனிற்கு சந்திரமுகி படத்திற்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவினார்.
6
விக்ரம் பிரபு பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்
7
கும்கி , வானம் கொட்டட்டும் போன்ற படங்கள் இவருக்கு ஒரு தனி இடத்தைப்பெற்று தந்தது
8
சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதை கும்கி படத்திற்காக வென்றார்