வீட்டில் வளம் செழிக்க சனிக்கிழமையில் இதையெல்லாம் வாங்க வேண்டாம்!
வீட்டில் நல்லவைகள் மட்டும் நடக்க, எல்லாம் செழிப்புடன் இருக்க சிலவற்றை பின்பற்றுவது வழக்கம் அப்படியிருக்க சனிக்கிழமைகளில் வாங்க கூடாத விசயங்கள் பற்றி ஜோதிடம் கூறுவதை காணலாம்,.
கருப்பு எள் - சனிக்கிழமையில் எள் வாங்க கூடாது. இது உறவுகளுக்குள் குடும்பத்திற்குள் சிக்கலை அதிருப்தியை ஏற்படுத்தும்.
இரும்பு - காஸ்ட் அயன் தவா, வாணலி உள்ளிட்ட இரும்பு பொருட்கள் எதுவாக இருந்தாலும் சனிக்கிழமை வாங்க கூடாது. இது அதிஷ்டத்தை ஏற்படுத்தாது.
துடைப்பம் - சனிக்கிழமை துடைப்பம் வாங்க கூடாது. இது வீட்டின் வளத்தை கெடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
உப்பு - சனிக்கிழமையில் உப்பு வாங்க கூடாது. ஏனெனில் இது உடல் நலத்தை கெடுக்கும். நோய் ஏற்படும் அபாயத்தை தரும்.
எண்ணெய் - சனிக்கிழமை எண்ணெய் வாங்கினால் அது குடும்பத்தில் இருபவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது பொதுவான தகவல் மட்டுமே.