Astrology Tips : எடுத்த காரியம் வெற்றி பெற உங்க பையில் இதை எடுத்து செல்லுங்க!
ABP NADU
Updated at:
27 Jul 2024 04:43 PM (IST)
1
1 துண்டு படிகார கல்லை எடுத்து சென்றால் தடைகள், பிரச்சினைகள் நீங்குமாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
7 மிளகை எடுத்து சென்றால் பொறாமை படும் நபர்களின் எண்ணத்தில் இருந்து தப்பிக்கலாம்.
3
1 துண்டு கற்பூரத்தை எடுத்து சென்றால் நேர்மறையான சக்திகள் ஈர்க்கப்படுமாம்
4
1 அன்னாசிப்பூவை எடுத்து சென்றால் அதிர்ஷ்டம் கிட்டுமாம்.
5
9 கிராம்பை எடுத்து சென்றால் கண் திருஷ்டி, செய்வினை போன்றவற்றிலிருந்து தப்பலாம்.
6
மூன்று ஏலக்காயை எடுத்து சென்றால் பண வரவு அதிகரிக்குமாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -