Astrology Tips : படுக்கை அறையில் தூங்கும் போது இதையெல்லாம் அருகில் வைக்காதீங்க!
மின்னணு சாதனங்களை தூங்கும் அறையில் வைத்தால், தூக்கம் கெடும் என சொல்லப்படுகிறது. அத்துடன் காலையில் பிரெஷ்ஷாக எழுந்திருக்க முடியாதாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதுவைக்காத அழுக்கு துணிகளை தூங்கும் அறையில் வைக்க கூடாதாம். இதனால் கெட்ட கனவுகள் வருமாம்
காலணிகளை தூங்கும் அறையில் வைக்க கூடாதாம். இப்படி வைப்பது எதிர்மறையான ஆற்றல்களை ஈர்க்குமாம்.
தூங்கும் அறையில் மருந்து மாத்திரைகளை வைக்க கூடாதாம். இப்படி வைத்தால் உடல் ரீதியான பிரச்சினைகள் வந்து எப்போதும் மருந்து மாத்திரை சாப்பிடும் நிலை ஏற்படுமாம். மருந்துகளை வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் வைத்தால் உடல்நிலை சீக்கிரமாக தேறிவிடும் என சொல்லப்படுகிறது.
உறங்கும் போது படுக்கையின் அருகில் தண்ணீர் வைக்க கூடாதாம். அப்படி வைத்தால் திங்கள் கிரகத்தில் தாக்கம் ஏற்படுமாம். இதனால் மனநிலை மாற்றம், ஹார்மோன் சமநிலையின்மை, தூக்கமின்மை ஏற்படும் என சொல்லப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -