மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை விழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன்
Updated at:
26 Apr 2021 08:29 PM (IST)
1
வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அலங்கார கோலத்தில் சுவாமி, அம்மன் இருவரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் காட்சி
3
அன்னை மீனாட்சி உலா செல்லும் முன் அலங்கார காட்சியில்
4
காணக்கிடைக்காத காட்சியாய் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சித்திரை பெருவிழா
5
பட்டுடுத்தி தெய்வீக கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்மன்
6
சித்திரை விழாவில் முத்திரை பதிக்கும் அம்மனின் அருள் காட்சி
7
வெள்ளி ரிஷப வாகனத்தில் விதி உலாவுக்கு தயாராகும் சுவாமி, அம்மன்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -