நான் ராஜா.. நான் ராஜா.. எப்போதும் நான் ராஜா.. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஸ்மார்ட் லுக்ஸ்..
காயத்திரி ஜெயச்சந்திரன் | 26 Apr 2021 02:49 PM (IST)
1
சுத்தும் பூமிய மாத்தி சட்டை காலர ஏத்தி..
2
நான் ராஜா.. நான் ராஜா.. எப்போதும் நான் ராஜா
3
கட்டம் கட்டும் ஆளு.. என் உலகம் வட்டம் இல்ல..
4
Black & White கண்ணு உன்னப் பாத்தா.. கலரா மாறுதே..
5
துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே..
6
ரவுடிப்பய ரொமாண்டிக் ஆனேன்..
7
ஒரு பில்லா போல நானும் ஆனாலும், உன்ன நல்லா பாத்துப்பேனே என்னாலும்..
8
தொட்டா தீப்பொறிதாண்டா.. சுட்டா எாிமலைதாண்டா..
9
சுத்தும் பூமிய மாத்தி…. சட்ட காலர ஏத்தி
10
கட்டம் கட்டும் ஆளு என் உலகம் வட்டம் இல்ல
11
சட்டம் திட்டம் எல்லாம், நான் எப்பவும் மதிச்சது இல்ல..