Numerology Tips : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த குணம் கண்டிப்பாக இருக்கும்!
தனுஷ்யா | 23 Aug 2024 01:02 PM (IST)
1
1,10,19,28 தேதிகளில் பிறந்த நபர்கள் தைரியசாலிகளாக இருப்பார்களாம். 2,11,20,29 தேதிகளில் பிறந்த நபர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்களாம்
2
3,12,21,30 தேதிகளில் பிறந்த நபர்கள் வித்தியாசமாக யோசிப்பவர்களாக இருப்பார்களாம். 4,13, 22,31 தேதிகளில் பிறந்த நபர்கள் புத்திசாலிகளாக இருப்பார்களாம்
3
5,14,23 தேதிகளில் பிறந்த நபர்கள் சாகசம் செய்ய விரும்புபவர்களாக இருப்பார்களாம். 6,15,24 தேதிகளில் பிறந்த நபர்கள் ரொமாண்டிக்காக இருப்பார்களாம்
4
7,16,25 தேதிகளில் பிறந்த நபர்கள் அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவார்களாம். 8,17,26 தேதிகளில் பிறந்த நபர்கள் பணம் மீது ஆசை கொண்டவர்களாக இருப்பார்களாம்
5
9,18,27 தேதிகளில் பிறந்த நபர்கள் ஆன்மிகம் மீது பற்று கொண்டவர்களாக இருப்பார்களாம்