Astrology Tips : இந்த நாட்களில் இந்த விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க!
தனுஷ்யா
Updated at:
21 Aug 2024 04:59 PM (IST)
1
திங்கட்கிழமையன்று எதையும் புதிதாக செய்து தொடங்கி வைக்காதீர்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
செவ்வாய் கிழமையில் சட்ட ரீதியான விஷயங்களை தவிர்க்க வேண்டும்
3
புதன் கிழமையன்று பணம் கொடுப்பதையும் பணத்தை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்
4
வியாழக்கிழமையில் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்
5
வெள்ளிக்கிழமையன்று சண்டை போட வேண்டாம். குறிப்பாக உங்கள் கணவன்/மனைவியிடம் பார்த்து மரியாதை பேசுங்கள்
6
சனிக்கிழமையில் இரும்பு, கத்தரிக்கோல் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
7
ஞாயிற்றுக்கிழமை அன்று கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்கவும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -