இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்சேவிற்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானை பகுதியிலுள்ள வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். முன்னதாக, மகிந்த ராஜபக்சேவிற்கு சொந்தமான இரண்டு வீடுகளை போராட்டக்காரர்கள் நேற்று தீக்கிரையாக்கினர். அந்த புகைப்படங்களும் இணையத்தில்  வெளியாகி மிகப்பெரிய வைரலாகியது. 






பசில் ராஜபக்சே நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதாரம் மிகவும் நலிவுற்றதாக பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண