கிரிபாட்டி நாட்டில் புத்தாண்டு பிறந்துவிட்டதை மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி வரவேற்றுள்ளனர். 


புத்தாண்டு கொண்டாட்டம்:


உலகம் முழுவதும் நேரம் சூரியனை மைப்படுத்தி கணக்கிடப்பட்டு வருவதால், ஏழு கண்டங்களிலும் நேரம் என்பது வேறு வேறாகத் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு கண்டத்திற்குள்ளேயே நேரம் என்பது பல்வேறு நிலப்பரப்புகளுக்கு ஏற்றவாறு மாறுபட்டு காணபடுகிறது. இதனை மையபடுத்திதான் ஒரு நாள் கணக்கிடப்படுகிறது எனும் போது, புத்தாண்டு கொண்டாட்டமும் இப்படித்தான் கொண்டாடப்படுகிறது. 


அவ்வகையில், உலகிலேயே வடக்கு ஆட்லண்டிக் கடலில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவில் தான் முதன் முதலில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் தீவில் உள்ள கிரிபாட்டி நாட்டில் தான் உலகிலேயே முதன் முதலில் புத்தாண்டு கொண்டாட்டமானது கொண்டாடப்படுகிறது. அதன் பின்னர் தான் நியூசிலாந்து, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் புத்தாண்டினை கொண்டாடுகின்றன. இந்த வரிசையில் இறுதியாக புத்தாண்டினை கொண்டாவுள்ள நாடு அமெரிக்கா நாடு தான். 


பிறந்தது 2023:


இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி நேரத்தில் தான் கிரிபாட்டி நாட்டில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது. இதயடுத்து மலை 4.30 மணி அளவில் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் புத்தாண்டானது கொண்டாடப்படுவது வழக்கம்.