Friendship Day 2022: இன்று ஜூலை 30 சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் ஜூலை 30 நண்பர்கள் தினமாக அறிவித்த நிலையில், இந்திய ஆகஸ்ட் மாதம் முதல் ஞயிற்றுக்கிளமை  கொண்டாடி வருகிறது.


சர்வதேச நண்பர்கள் தினம் 2022: ஏன் கொண்டாடப்படுகிறது?


2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை சர்வதேச நட்பு தினத்தை அறிவித்தது, இனம், நிறம், பாலினம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பல்வேறு நாடுகளின் மக்களின் வலுவான நட்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாகப்பட்டது. 


சர்வதேச நண்பர்கள் தினம் தோற்றம்:


முதன்முதலில் 1958-ல் கொண்டாடப்பட்டது,  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2011 இல் சர்வதேச நண்பர்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது


சர்வதேச நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்: