கொரோனா அச்சுறுத்தல், ஒமிக்ரானின் ஆரம்பம் என 2021ஆம் ஆண்டு ஒருவழியாக முடிவடைந்து புத்தாண்டு பிறக்க இருப்பதை உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.


இந்நிலையில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் புத்தாண்டான 2022ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. இந்திய நேரப்படி 4.30 மணிக்கு அந்நாட்டில் புத்தாண்டு பிறந்திருக்கிறது. 






புதிதாக பிறந்திருக்கும் 2022ஆம் ஆண்டை நியூசிலாந்து மக்கள் வாண வேடிக்கைகள், ஒளி காட்சியமைப்புகள் என கோலாகலமாகவும் வண்ணமயமாகவும் வரவேற்றுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண