லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் மேகக்கூட்டத்தில் மோதியதன் காரணமாக நடுவானில் விமானம் குலுங்கியது. இதன் காரணமாக பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பான தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக விமானம் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Flight Accident: நடுவானில் பயங்கரம்! சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணி உயிரிழப்பு; 30 பேர் காயம் - நடந்தது என்ன?
த. மோகன்ராஜ் மணிவேலன் | 21 May 2024 04:32 PM (IST)
Flight Accident: லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் மேகக்கூட்டத்தில் மோதியதன் காரணமாக நடுவானில் விமானம் குலுங்கியது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (கோப்புப்படம்)