Ukraine Chopper Crash: ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு - உக்ரைன் அமைச்சர் உயிரிழப்பு

உக்ரைனில் நடந்த ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில்16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

உக்ரைன் கீவ் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

Continues below advertisement

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் உயிரிழந்ததாகவும் ஏ.எஃப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் மேலும் சிலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola