விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பூத்தமேடு, அரசூர், முருக்கேறி, இளமங்கலம் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் நாளை மாதந்திர பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.


பூத்தமேடு துணை மின் நிலையம்



பூத்தமேடு 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 22.01.2025 புதன்கிழமை இன்று காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.


மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :



பூத்தமேடு, சோழகனூர், சோழாபூண்டி, எடப்பாளையம்,அய்யங்கோவில்பட்டு, அய்யூர் அகரம், கொய்யாத் தோப்பு, வெங்கத்தூர், அதனூர், ஒரத்தூர், மேட்டுப்பாளையம் மற்றும் தென்னமா தேவி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். 

அரசூர் துணை மின் நிலையம்


அரசூர் 110/22KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 22.01.2025 காலை 09.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் தடை ஏற்படும், தவிர்க்க முடியாத காரணம் ஏற்படின் மின் தடை தேதி மாற்றியமைக்கப்படலாம்.


மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் :


அசூர், இருவேல்பட்டு, மேலமங்கலம், காரப்பட்டு, ஆனத்தூர், மாமந்தூர், மாதம்பட்டு, செம்மார், சேமங்கலம், ஆலங்குப்பம், இருந்தை, கிராமம், குமாரமங்கலம், தென்மங்கலம், அரும்பட்டு, V.P.நல்லூர், பேரங்கியூர், கரடிப்பாக்கம், மேட்டத்தூர்,


முருக்கேரி துணைமின் நிலையம்,


மரக்காணம் & முருக்கேரி துணை மின் நிலையத்தில் 22.01.2025 புதன்கிழமை நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்ப்புத்துப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கிலாப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல்,


கீழ்அருங்குணம், கீழ்சிவிரி, ஆவணிப்பூர், பாங்கொளத்தூர், அண்டப்பட்டு, ஆட்சிப்பாக்கம், கருவம்பாக்கம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது. மேற்கண்ட மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்.


திருப்பாச்சனூர் துணைமின் நிலையம் 


மின்தடை பகுதிகள்: காவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், கண்டமானடி, அத்தியூர் திருவதி, வேளியம்பாக்கம், பில்லூர், பிலியார்குப்பம், புருசனூர், திருப்பச்சனூர், சேர்ந்தூர், கல்லிப்பட்டு, அரியலூர், ராவண அகரம், கொங்கரகொண்டன், சேர்ந்தானூர், தென் குச்சிபாளையம், கள்ளிப்பட்டு.


இளமங்கலம் துணைமின்நிலையம் 


இளமங்கலம் துணைமின் நிலையத்தில்   23.01.2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இளமங்கலம், வடசிறுவலூர், ரெட்டணை, புளியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம். வீரணாமூர். ஊரால் கொள்ளார், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சந்தைமேடு, ஐய்யந்தோப்பு. செஞ்சி ரோடு. வசந்தபுரம். சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர்நகர், ஹாஸ்பிட்டல்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படமாட்டாது.