Puducherry Power shutdown : புதுச்சேரியில் இன்று 21.04.2025 வெங்கடா நகர் துணை மின் நிலையம், பிருந்தாவனம் துணை மின் நிலையம், செஞ்சி சாலை துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின் நிறுத்தம் (காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட்டா நகர் துணை மின் நிலையம்: 

மின் தடை பகுதிகள் : வெங்கட்டா நகர், காமராஜ் நகர், 45 அடி சாலை, செல்லான் நகர், ரெயின்போ நகர்.

மின் நிறுத்தம் நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, 

பிருந்தாவனம் மின் பாதை: 

பிருந்தாவனம், சுதந்திர பொன்விழா நகர், 45 அடி சாலை, அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வரா நகர், ஆரோக்கி யம்மாள் கார்டன், திருமுடி சேதுரா மன் நகர், அன்னை நகர், பாலாஜி நகர், தென்றல் நகர், மேற்கு பிருந்தாவனம், ராஜிவ்காந்தி நகர், அன்னை தெரேசா நகர், வினோபா நகர், ஜெயராம் நகர், சின்னையன்பேட், கவிக்குயில் நகர்.

மின்சாரம் நிறுத்தம் நேரம் : மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

செஞ்சி சாலை மின்பாதை: 

செஞ்சி சாலைக்கு மேற்கு, காந்தி வீதிக்கு கிழக்கு, நீடராஜப்பையர் வீதிக்கு தெற்கு, மோந்திரேஸ் வீதி வடக்கு மற்றும் நேரு வீதி, ரங்கப்பிள்ளை வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி, மிஷன் வீதி, செட்டி வீதி, வைசி யால் வீதி, வெள்ளாளர் வீதி, நீடரா ஜப்பையர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது எனவும் பொதுமக்கள் முன்கூட்டியே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் செல்போன் சார்ஜ் போட்டுக் கொள்ளவும் மேலும் குடிநீர் போன்றவற்றை முன்னெச்சரிக்காது சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.