krishnagiri Power Cut 09.10.2025: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 09.10.2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement


நாளைய மின்தடை


ஓசூர் துணை மின்நிலையம் பராமரிப்பு


மின்தடை பகுதிகள்



  • டி.வி.எஸ்., நகர்

  • அந்திவாடி

  • மத்திகிரி

  • டைட்டான் டவுன்சிப்

  • காடிபாளையம்

  • குதிரைபாளையம்

  • பழைய மத்திகிரி

  • இடையநல்லுார்

  • சிவக்குமார் நகர்

  • கொத்துார்

  • ஸ்ரீ நகர்

  • அப்பாவு நகர்

  • காமராஜ் காலனி

  • அண்ணா நகர்

  • டைட்டான் இன்

  • டஸ்ட்ரிஸ்

  • அசோக் லேலண்ட்

  • யூனிட், 1

  • சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி)

  • நேதாஜி நகர்

  • சின்ன எலசகிரி

  • கொத்தகொண்

  • டப்பள்ளி

  • பொம்மாண்டப்பள்ளி

  • பாலாஜி நகர்

  • முனீஸ்வர் நகர்

  • ஆனந்த் நகர்

  • ஆதவன் நகர்

  • சாந்தபுரம்

  • துவாரகா நகர்

  • அரசனட்டி

  • மத்தம்

  • என்.ஜி.ஜி.ஓ.எஸ்.,

  • நியூ ஹட்கோ

  • காலனி

  • பழைய ஹட்கோ

  • கே.சி.சி., நகர்

  • மகாலட்சுமி நகர்

  • சூர்யா நகர்

  • பகுதி, 1, 2

  • பிருந்தாவன் நகர்

  • ராம் நகர்

  • அண்ணாமலை நகர்

  • பஸ் ஸ்டாண்ட்

  • கிருஷ்ணா நகர்


ஓசூர் மின்நகர் துணை மின்நிலையம்



  • சானசந்திரம்

  • ஒன்னல்வாடி

  • சானமாவு

  • தொரப்பள்ளி

  • காரப்பள்ளி

  • பாரதிதாசன் நகர்

  • குமரன் நகர்

  • வள்ளுவர் நகர்

  • புதிய பஸ் ஸ்டாண்ட்

  • காமராஜ் காலனி

  • கொல்லப்பள்ளி

  • அண்ணா நகர்

  • திருச்சிப்பள்ளி

  • எம்.ஜி., ரோடு

  • பழைய டெம்பிள்

  • ஹட்கோ

  • நேதாஜி ரோடு (பகுதி)

  • அலசநத்தம்

  • சீத்தாராம் நகர்

  • பெரியார் நகர்

  • வானவில் நகர்


சிப்காட் பேஸ் 2 துணை மின்நிலையம்



  • சிப்காட் பகுதி, 2

  • புக்கசாகரம்

  • பத்தலப்பள்ளி

  • அதியமான் கல்லுாரி

  • பென்னாமடம்

  • கதிரேப்பள்ளி

  • எலெக்ட்ரிக் எஸ்டேட்

  • மாருதி நகர்

  • குமுதேப்பள்ளி

  • பேரண்டப்பள்ளி

  • மோர்னப்பள்ளி

  • ராமசந்திரம்

  • ஏ.சாமனப்பள்ளி

  • சுண்டட்டி

  • ஆலுார்

  • அன்கேப்பள்ளி


ஜூஜூவாடி துணை மின்நிலையம்



  • ஜூஜூவாடி

  • சிப்காட்

  • மூக்கண்டப்பள்ளி

  • பேகேப்பள்ளி

  • பேடரப்பள்ளி

  • தர்கா

  • சின்ன எலசகிரி

  • சிப்காட் ஹவுசிங்

  • காலனி

  • சிட்கோ பேஸ், 1 ல் இருந்து சூர்யா நகர்
    வரை

  • அரசனட்டி

  • பாரதி நகர்

  • எம்.ஜி.ஆர்., நகர்

  • காமராஜ் நகர்

  • எழில் நகர்

  • ராஜேஸ்வரி லே

  • அவுட்

  • நல்லுார்

  • சித்தனப்பள்ளி

  • மடிவாளம்

  • நல்லுார் அக்ரஹாரம்


இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


மின்சார நிறுத்தம்


மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.


துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 



  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

  • பாதுகாப்பு சோதனை

  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை