Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான் - விட்டுக்கொடுக்காமல் பேசும் மாலத்தீவு சுற்றுலா தொழிற்சங்கம்!
Maldives Row: வரலாற்றில் தங்களுக்கு எப்போதுமே முதல் ஆதரவாளராக இருப்பது இந்தியா தான் என, மாலத்தீவுகளின் சுற்றுலாத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. Read More
ABP Nadu Top 10, 9 January 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 9 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Sachin Tendulkar: விவசாயிகள், மல்யுத்த வீரர்கள் மீது அக்கறை இல்லாத சச்சின்; பிரதமருக்காக மட்டும் பொங்குவது ஏன்?
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மாலத்தீவு விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது. Read More
French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே திடீர் ராஜினாமா..! அதிபர் மாக்ரோனின் திட்டம் என்ன?
French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். Read More
Pongal Movie Release: இந்த 8 படங்கள் தான் பொங்கல் ரிலீஸ்.. உங்க சாய்ஸ் என்ன?
Pongal Movie Release 2024 : 2024 ஆம் ஆண்டு பிறந்தது முதலே அனைவரது எண்ணமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் படங்கள் பற்றி தான் உள்ளது. நடப்பாண்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி வருகிறது. Read More
Captain Vijayakanth: ”வாழும்போதே கடவுளாக வாழ்ந்தவர்” விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த விஷால், ஆர்யா அஞ்சலி
நடிகரும் தேமுதிக தலைவரும் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானர். Read More
Sports Awards:தமிழக வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது - குடியரசு தலைவர் வழங்கி கவுரவித்தார்
Arjuna Awards: இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அர்ஜுனா விருதுகளை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். Read More
Tamil Thalaivas: வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.... ரூ.31.6 லட்சத்தை நிதியாக வழங்குவதாக சொன்னாரா முத்து? விவரம் இதோ!
அதை யாரும் நம்ப வேண்டாம் அது வதந்தி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். Read More
Pongal 2024 Nalla Neram: பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்! ஜோதிட நிபுணர்கள் சொல்வது என்ன?
Pongal 2024 Nalla Neram: பொங்கல் வைக்க நல்ல நேரம் குறித்து ஜோதிட நிபுணர்கள் சொல்பவை.. Read More
Vegetable Price: பனியும் மழையும்.. காய்கறி வரத்தில் மாற்றம்? காய்கறிகளின் விலை உயர்ந்ததா? பட்டியல் இதோ..
Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More
ABP Nadu Top 10, 9 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
09 Jan 2024 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 9 January 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 9 January 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
09 Jan 2024 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -