ABP Nadu Top 10, 4 February 2024: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 4 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 3 February 2024 இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்
Check Top 10 ABP Nadu Evening Headlines, 3 February 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Watch Video : 'பாரத் மாதா கி ஜெய்' சொல்லமுடியாதா? வெளியபோங்க.. அதட்டிப்பேசிய மத்திய அமைச்சர் மீனாக்ஷி லேகி
Bharat Mata Ki Jai : தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் கூட்டத்தில் இருந்த சிலர், 'பாரத் மாதா கி ஜெய்' என கோஷம் எழுப்பவில்லை. இதனால், மத்திய அமைச்சர் கோபம் அடைந்தார். Read More
Mark Zukkerberg: உச்சம் தொட்ட மெட்டா குழுமத்தின் பங்குகள்! பில் கெட்ஸ்-க்கு தண்ணி காட்டிய மார்க் ஜூக்கர்பெர்க்!
மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 27 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. Read More
Vijay: “இது விளையாட்டு இல்ல, காலம் என்னை அங்கு நிறுத்தும்” - 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எண்ட்ரி பற்றி விஜய்!
Vijay: “அரசியல் ஒன்றும் விளையாட்டு இல்லை . நம்மை பாராட்டுகிறார்கள் என்பதற்காக எல்லாம் அரசியலுக்கு வந்துவிட முடியாது” என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். Read More
TVK Vijay: திமுகவை விஜய் ஒழித்தால் அது மிகப்பெரிய தொண்டு - பழ.கருப்பையா ஆவேசம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இன்னும் 2 படங்கள் நடித்து விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறியுள்ளார். Read More
Tamil Thalaivas: எதிரணிகளை இறங்கி அடிக்கும் தமிழ் தலைவாஸ்; கெத்து காட்டும் இடங்கள் எது எது தெரியுமா?
Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. Read More
IND Vs ENG 2nd Test: இங்கிலாந்துக்கு எதிராக கலக்கிய ஜெய்ஸ்வால்… முதல் நாள் முடிவில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி!
IND Vs ENG 2nd Test: விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Cervical Cancer: கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? தடுப்பது எப்படி? விவரம்!
Cervical Cancer: கர்ப்பவாய் புற்றுநோய் அறிகுறிகள், தடுப்பது எப்படி உள்ளிட்டவை பற்றிய விவரங்களை காணலாம். Read More
UPI Payment: உலகிற்கே வழிகாட்டும் இந்தியாவின் யுபிஐ! பிரான்ஸிலும் வந்தாச்சு! வேறு எங்கெங்கு இருக்கு தெரியுமா?
இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன் மாதிரியாக இருந்து வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ABP Nadu Top 10, 4 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
04 Feb 2024 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 4 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 4 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
04 Feb 2024 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -