1. ABP Nadu Top 10, 14 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 14 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 13 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Biparjoy Cyclone: நாளை கரையை கடக்கும் பிபர்ஜாய் புயல்.. கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை..! புயலின் நிலவரம் என்ன?

    பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத் கடலோர பகுதிகளில் இருக்கும் 8000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Read More

  4. சட்டத்திற்கு புறம்பான முறையில் கருக்கலைப்பு… 28 மாதம் சிறைத்தண்டனை விதித்த இங்கிலாந்து நீதிமன்றம்!

    இங்கிலாந்தில், கர்ப்பமாகி 10 வாரங்களுக்கு முன், வீட்டிலேயே மருத்துவ கருக்கலைப்பு செய்ய முடியும். Read More

  5. Devan Movie: சொன்னபடி செய்த விஜயகாந்த்.. 100வது படத்தில் இயக்குநரான அருண் பாண்டியன்.. 21 ஆண்டுகளை நிறைவு செய்த ‘தேவன்’

    21 Years of Devan Movie: தேவன் படம் ஹீரோவாக அருண்பாண்டியனுக்கு 50வது படமாகும். அதேசமயம் நடிகராக 100வது படமாகும். Read More

  6. Adipurush: ரிலீசுக்கு முன்பே ஃப்ளாப்பா..? ஆதிபுருஷ் படத்திற்கு தமிழில் 24 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை..?

    நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கு அமெரிக்காவில் நடைபெற்ற டிக்கெட் விற்பனை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. Squash World Cup: 12 ஆண்டுகளுக்குப் பின்..சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ஸ்குவாஷ் உலகக்கோப்பை..

    உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More

  8. Tushar Deshpande Wedding: டும்.. டும்.. டும்..! சி.எஸ்.கே. வீரர் துஷார் தேஷ்பாண்டேவிற்கு திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து

    சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் துஷார் தேஷ்பாண்டேவிற்கு நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More

  9. World Day Against Child Labour 2023: இன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்… ஏன் கொண்டாடுகிறோம்? இந்த வருட கருப்பொருள் என்ன?

    உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் 2023: குழந்தைத் தொழிலாளர் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். Read More

  10. Vegetable Price 14th June 2023: குறைந்தது பீன்ஸ், கேரட் விலை.. மற்ற காய்கறிகளின் விலை என்ன? இன்றைய விலை இதோ..!

    Vegetable Price: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம். Read More