கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.