சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன?

சென்னையில் இன்று பெட்ரோல் ரூ.92.58க்கும், டீசல் ரூ.85.88க்கும் விற்கப்படுகிறது.

Continues below advertisement

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.92.58க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அதே விலையில் விற்கப்பட்டது. டெல்லியில் ரூ.90.56க்கும், கொல்கத்தாவில் ரூ.90.77க்கும், மும்பையில் ரூ.96.98க்கும் பெட்ரோல் விற்கப்படுகிறது.

Continues below advertisement

இதேபோல, டீசல் விலையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. டீசல் நேற்று சென்னையில் ரூ.85.88க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றும் அதே விலையில் சென்னையில் டீசல் விற்கப்படுகிறது. டெல்லியில் ரூ.80.87க்கும், கொல்கத்தாவில் ரூ.83.75க்கும், மும்பையில் ரூ.87.96க்கும் விற்கப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola