நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூபாய் 92.77, டீசல் ஒரு லிட்டருக்கு ரூபாய் 86.10க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்
ABP Tamil | 26 Mar 2021 06:51 AM (IST)
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது.
petrol-diesel