கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகம் வரும் விமானங்களுக்கு ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் உலக அளவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சர்வதேச விமானங்களுக்கான தடையை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 31 Mar 2021 02:56 PM (IST)
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானங்கள் தமிழகம் வருவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
CHENNAI_AIRPORT_FLIGHT_2