பொங்கல் கொண்டாட்டம்- தமிழக அரசின் பரிசு
தமிழர்திருநாளாம்பொங்கல்பண்டிகையைகொண்டாடமக்கள்தயாராகிவருகிறார்கள்.உழவர்களின்அறுவடைத்திருவிழாவாகவும், இயற்கைக்கும்சூரியனுக்கும்நன்றிசெலுத்தும்விழாவாகவும்கொண்டாடப்படுகிறது. அந்தவகையில்ஒவ்வொருஆண்டும்தமிழகஅரசுசார்பாகபொங்கல்பரிசுதொகுப்புவழங்கப்பட்டுவருகிறது. கடந்த 2022ஆம்ஆண்டு 20 பொங்கல்பொருட்கள்அடங்கியதொகுப்பும், 2023 மற்றும் 2024ஆம்ஆண்டுஆயிரம்ரூபாய்ரொக்கப்படத்தோடுபொங்கல்பரிசுதொகுப்புவழங்கப்பட்டது.
கடந்த 2025ஆம்ஆண்டுநிதிநிலைகாரணமாகரொக்கப்பணம்வழங்காமல்பொங்கல்பரிசுதொகுப்புமட்டும்வழங்கப்பட்டது. இந்தநிலையில்இந்தஆண்டுபொங்கல்பரிசுதொகுப்பாக 3ஆயிரம்ரூபாய்ரொக்கப்பணம்மற்றும்வேட்டி, சேலை, அரிசி, சக்கரை, முழுக்கரும்புஉள்ளிட்டபொருட்கள்வழங்கப்படும்எனஅறிவிக்கப்பட்டது.
2 கோடியே 22 லட்ச குடும்ப அட்டைகளுக்கு பரிசு
இதற்குஏற்பதமிழகமுதலமைச்சர்ஸ்டாலின்கடந்த ஜனவரி 8ஆம்தேதிசென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். அப்போதேஅனைத்துமாவட்டங்களிலும்இந்ததிட்டம்தொடங்கப்பட்டது. அந்தவகையில்தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கப்பட்டுவருகிறது. இதன்படிபொங்கல்பரிசுதொகுப்பானதுஜனவரி 8ஆம்தேதிதொடங்கப்பட்டநிலையில்இன்றோடுஜனவரி 13ஆம்தேதியோடுநிறைவடையவுள்ளது. முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இன்றோடு முடிவடையும் பொங்கல் பரிசு.?
கடந்த 5 நாட்களாகபொதுமக்கள்காலைமற்றும்மாலைநேரங்களில்ரேஷன்கடைகளுக்குசென்றுபொங்கல்பரிசு 3ஆயிரம்மற்றும்வேட்டி, சேலை , அரிசி, சக்கரையோடுமுழுகரும்பையும்வாங்கிவருகிறார்கள். அந்தவகையில்மொத்தமாகஉள்ளசு 2கோடியே22லட்சத்து91ஆயிரத்து710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குவழங்கப்படும்எனஅறிவிக்கப்பட்டநிலையில்தற்போதுவரை 12.1.2026 அன்று வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 2,04,10,899 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 6123.26 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு - கூடுதல் நாட்கள் நீட்டிக்கப்படுமா.?
இன்னும்சுமார் 15லட்சம்பேர்பொங்கல்பரிசுதொகுப்பைவாங்காமல்உள்ளனர். சிலர்வெளியூர்களில்பணிபுரிந்துவருகிறார்கள். பொங்கல்பண்டிகையைகொண்டாடஜனவரி 14 அல்லது 15 ஆம்தேதிதான்சொந்தஊருக்குவருவார்கள். எனவேபொங்கல்பரிசுதொகுப்பைவழங்கும்காலம்நீட்டிக்கவேண்டும்எனகோரிக்கைஎழுந்துள்ளது. அந்தவகையில்பொங்கல்பரிசுதொகுப்பைபெறாதவர்களுக்குவாய்ப்புவழங்கிடும்வகையில்நாளைவரைசிறப்புஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது. மேலும்கூடுதல்நாட்கள்நீட்டிப்பதுதொடர்பாகஇன்றுமாலைஅறிவிப்புவெளியாகும்எனதலைமைச்செயலகவட்டாரம்தெரிவித்துள்ளது.
