சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்றைய நாளில் (ஜூலை 29) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)
காய்கறிகள் (கிலோவில்) | முதல் ரகம் | இரண்டாம் ரகம் | மூன்றாம் ரகம் |
வெங்காயம் | 20 ரூபாய் | 16 ரூபாய் | 14 ரூபாய் |
நவீன் தக்காளி | 16 ரூபாய் | - | - |
நாட்டு தக்காளி | 10 ரூபாய் | 8 ரூபாய் | - |
உருளை | 40 ரூபாய் | 34 ரூபாய் | 27 ரூபாய் |
சின்ன வெங்காயம் | 40 ரூபாய் | 30 ரூபாய் | 26 ரூபாய் |
ஊட்டி கேரட் | 60 ரூபாய் | 50 ரூபாய் | 45 ரூபாய் |
பீன்ஸ் | 60 ரூபாய் | 55 ரூபாய் | 50 ரூபாய் |
ஊட்டி பீட்ரூட் | 50 ரூபாய் | 45 ரூபாய் | - |
கர்நாடக பீட்ரூட் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
சவ் சவ் | 20 ரூபாய் | 18 ரூபாய் | - |
முள்ளங்கி | 15 ரூபாய் | 12 ரூபாய் | - |
முட்டை கோஸ் | 20 ரூபாய் | 15 ரூபாய் | - |
வெண்டைக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
உஜாலா கத்திரிக்காய் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
வரி கத்திரி | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
பாவற்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
புடலங்காய் | 18 ரூபாய் | 15 ரூபாய் | - |
சுரக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
சேனைக்கிழங்கு | 28 ரூபாய் | 26 ரூபாய் | - |
முருங்கைக்காய் | 25 ரூபாய் | 20 ரூபாய் | - |
காலிபிளவர் | 26 ரூபாய் | 23 ரூபாய் | - |
பச்சை மிளகாய் | 35 ரூபாய் | 30 ரூபாய் | - |
அவரைக்காய் | 30 ரூபாய் | 25 ரூபாய் | - |
பச்சைகுடைமிளகாய் | 50 ரூபாய் | 45 ரூபாய் | - |
தேங்காய் (ஒன்று) | 26 ரூபாய் | 24 ரூபாய் | - |
வெள்ளரிக்காய் | 18 ரூபாய் | ||
பட்டாணி | 130 ரூபாய் | 120 ரூபாய் | |
இஞ்சி | 45 ரூபாய் | 40 ரூபாய் | |
பூண்டு | 130 ரூபாய் | 80 ரூபாய் | 60 ரூபாய் |
மஞ்சள் பூசணி | 12 ரூபாய் | ||
வெள்ளை பூசணி | 10 ரூபாய் | ||
பீர்க்கங்காய் | 30 ரூபாய் | ||
எலுமிச்சை | 90 ரூபாய் | 80 ரூபாய் | |
நூக்கள் | 20 ரூபாய் | 18 ரூபாய் | |
கோவைக்காய் | 20 ரூபாய் | 18 ரூபாய் | |
கொத்தவரங்காய் | 25ரூபாய் | ||
வாழைக்காய் | 10 ரூபாய் | 7 ரூபாய் | |
வாழைத்தண்டு | 40 ரூபாய் | 30 ரூபாய் | |
வாழைப்பூ | 18 ரூபாய் | 15 ரூபாய் | |
மாங்காய் | 110 ரூபாய் | 80 ரூபாய் | |
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய் | 60 ரூபாய் | 50 ரூபாய் |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்