தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் பொறுப்பாக அரசின் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிக்கையை அரசு தலைமைச் செயலர் இறையன்பு ஐ.ஏ.எஸ் இன்று வெளியிட்டுள்ளார். இதுநாள் வரை இந்தப் பொறுப்பில் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




Also Read: முழு ஊரடங்கு; சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் விபரம்