போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக அதிகரிப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சாதாரண கட்டணப் பேருந்துகளில் வழங்கப்படும் வசூல் படி இரட்டிப்பாக உயர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
TNSTC; ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக அதிகரிப்பு
த. மோகன்ராஜ் மணிவேலன் | 27 Jun 2022 07:52 PM (IST)
போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக அதிகரிப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அரசு பேருந்து