தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 5,318 இடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கணினி வழித்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கடந்த 2021 ஏப்ரல் மே மாதத்தில் நடக்க இருந்த தேர்வுகள் கொரோனா, சட்டமன்ற பொதுத்தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தேர்வுகள் அனைத்தையும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண