தமிழ்நாட்டில், இன்று புதிதாக 2,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தினை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,060 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு உச்சத்தினை தொட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத் துறை பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களிடத்தில் ரூபாய் 500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த முழு விபரம்
மாவட்ட வாரியாக இன்றைய பாதிப்பு,
தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்கள் பற்றிய விபரம்,
தொற்றினால் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரம்,