வடகிழக்கு பருவமழையானது இயல்பைவிட வட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் என்றும், தென் தமிழ்நாட்டில் குறைவாக இருக்க கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில், தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகமான மழை இருக்க கூடும் எனவும் , அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு: