தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
சென்னை மாவட்டம்:
தாம்பரம் சேலையூர் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, பாரதி பார்க் தெரு, கர்ணம் தெரு, ராஜா ஐயர் தெரு, மாதா கோவில் தெரு, நெல்லுரம்மன்கோவில் தெரு, பாளையத்தான் தெரு, புதிய பாலாஜி நகர் மற்றும் விரிவாக்கம், லோரா தெரு, அவ்வை நகர், எம்.எஸ்.கே.நகர், கண்ணன் நகர், ஐ.ஓ.பி. காலனி, முத்தாலம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, இளங்கோவன் கோவில் தெரு தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.
சிட்லபாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர், திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, சுதரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், தனலட்சுமி நகர், விஜயலட்சுமி தெரு மற்றும் சந்தான லட்சுமி தெரு.
ஆவடி: சிவசங்கராபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், மூர்த்தி நகர், ரவீந்தரா நகர், ஸ்ரீ நகர் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகர், சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், தனலட்சுமி நகர், எம்ஆர்எப் நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு.
தஞ்சாவூர் மாவட்டம்
பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீரகண்டியம்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனம்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதுரான்புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சசமுத்திரம், தொண்டராயன்பாடி, ஆற்காடு, சித்திரக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், தளவாய்பாளையம், மகேஸ் நகர், புதுப்பட்டினம், பைபாஸ், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பனங்காடு, கோரிகுளம் புதுத்தெரு, பாரதிதாசன்நகர், தில்லைநகர், எடவாக்குடி, யாகப்பாசாவடி, வெங்கடேஷ்நகர், அம்மாகுளம், ஆனந்த்நகர், பரிசுத்தம் ஜேம்ஸ்நகர், சூரக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள்.
திண்டுக்கல் மாவட்டம்
மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், கோட்டைப்பட்டி, பாலா ராஜாக்காப்பட்டி, அணைப்பட்டி, கதிரையின்குளம், எல்லப்பட்டி, முத்தனம்பட்டி, செம்மடைப்பட்டி, நீலமலைக்கோட்டை, பங்காருபுறம், பழக்கணத்து, மில்பீடர் முழுவதும், நரிப்பட்டி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, தாசரிப்பட்டி, ராமபட்டினம்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
திருவள்ளூர் மாவட்டம்:
திருத்தணி நகரம், அகூர், பொன்பாடி, மத்தூர், முருக்கம்பட்டு, கார்த்திகேயபுரம், சரஸ்வதி நகர், பெரியகடம்பூர், சின்னகடம்பூர், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம், மேதினாபுரம், சத்திரஞ்ஜெயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, பிள்ளையார்குப்பம், கொண்டஞ்சேரி, மப்பேடு, கீழச்சேரி, கொட்டையூர், எறையா மங்கலம், செய்யம்பாக்கம், களாம்பாக்கம், பாகசாலை, சின்னமண்டலி, சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், லட்சுமி விலாசபுரம், ஓ.எம்.மங்கலம், கப்பாங்கோட்டூர், சிவபுரம், பெரியபாளையம், பண்டிகாவனூர், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைப்பேர், நெல்வாய், ஆத்துப்பாக்கம், தும்பாக்கம், வடமதுரை, எர்ணாங்குப்பம், அத்திங்காவனூர், கல்பட்டு, நெய்வேலி, பனப்பாக்கம், அத்திவாக்கம், ஏனம்பாக்கம், தொளவேடு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
அத்துடன் நெமிலிச்சேரி, பிரகாஷ்நகர், பாலாஜிநகர், நடுக்குத்தகை, சிடிஎச் ரோடு, இந்திராநகர், ராஜாங்க்குப்பம், கொசவன்பாளையம், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், வேப்பம்பட்டு, அயத்தூர், பெரியார்நகர், நாசிக்நகர், பாக்கம், புட்லூர் மற்றும் திருநின்றவூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்தடை செய்யப்படும்.
பெரம்பலூர் மாவட்டம்
ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், முருக்கன்குடி, நகரம், நமையூர், சின்னாறு, எறையூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், என்.புதூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவளாந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைகால், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னக்கோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி, பரவாய், கிழுமத்தூர், எழுமூர் ஆகிய பகுதிகள்.
திருச்சி மாவட்டம்
துவாக்குடி துணை மின் நிலையம்: நேரு நகர், அண்ணாவளைவு, ஏ.ஓ.எல். அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக் எம்டி சாலை, ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப் சி ஷெக்டார், மற்றும் ஏ.பி.இ.ஆர், பி.எச். செக்டார், தேசிய தொழில் நுட்ப கழகம், துவாக்குடி, துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரி பட்டி பர்மாநகர், தேவராயநேரி, பொய்கைகுடி.
சிறுகனூர் துணை மின்நிலையம்: சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர். பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பார்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி ஆகிய இடங்கள். மேலும், வாளாடி துணை மின் நிலையம்: நகர், மாந்துறை, மைக்கேல்பட்டி, வேலாயுதபுரம், வாளாடி, எசனைகோரை, திருமணமேடு, டி.வளவனூர், அப்பாதுரை, மேலவாளாடி, தெற்கு சத்திரம் ஆகிய இடங்கள்.
திருப்பூர் மாவட்டம்
உடுமலை பகுதியைச் சேர்ந்த ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் ]